HOME

A5 Sheet, Portrait (Single/Both Side)


Avvai Astrology Services
https://www.avvai.in/astro

பிறப்பு பலன்கள்


பெயர் :

பிறப்பு : - -


ஒரு குழந்தை பிறந்த் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடம், வானத்தை எதிர் நோக்கி இருக்கும் பகுதிதான் அந்தக் குழந்தையின் லக்கினம் ஆகும். சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தைக் கட்டுப்படுத்தும் ராசி. ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் விஜயம் செய்து வந்தாரோ அந்த ராசி மண்டலம் லக்னமாக அமையும். ராசி என்பது சந்திரன் எந்த ராசி மண்டலத்தில் ஒருவர் பிறக்கும்போது விஜயம் செய்து கொண்டு இருந்தாரோ அதை வைத்து ராசியை குறிக்கிறார்கள். லக்னத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றால் இதை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை அறிய முடியும். லக்னம் என்றால் முதல் வீடு. இதில் இருந்து பன்னிரண்டு வீடுகளும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க பயன்படுகிறது.பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீடும் வாழ்கையின் ஒவ்வொரு துறையை தீர்மானிக்கிறது.

நட்சத்திர பலன்கள்


தோஷங்கள்

ராகு தோஷம் :

செவ்வாய் தோஷம் :

பித்ரு தோஷம் :

புத்ர தோஷம் :

சகட தோஷம் :

புனர்பூ தோஷம் :

தார தோஷம் :

மாங்கல்ய தோஷம் :

தார தோசம் ஆணுக்கு மட்டுமே. மாங்கல்ய தோசம் பெண்ணுக்கு மட்டுமே
கோள்களின் வலு

கோள்பாராசிஅதிநி +-வலு
கோள்களின் வலு

கோள்தன்மைகோள் வலு
அதிபதிகளின் வலு

ராசிஅதிபாகோள்அதி வலுஇட வலுபாவ வலு
பாவங்களின் பலன்

ராசிபாதன்மைபாவ வலு

தசா, புக்தி பலன்கள்


மகா திசை இருப்பு :
ஆ-மா-நா : --


குழந்தை பிறந்த நாளிலிருந்து அவரது வாழ்நாள் 9 தசாக் காலங்களாகப் பிரித்து மேலும் ஒவ்வொரு தசா காலமும் 9 புக்திக் காலங்களாகப் பிரித்து ஒவ்வொரு தசா புக்தி காலத்திலும் அவரது பலன்களைக் கூறுவது தசா புக்தி பலன்கள் ஆகும். அவை பின்வருமாறு. கோள்களின் வலு பட்டியலில் உள்ள புள்ளிகள் வைத்து பொருத்தமான புத்தி பலன்களை அறிக. நற்பலன் காலங்களில் நற்செயல்களை செய்யலாம். தீம்பலன் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தீம்பலன்களுக்கு அஞ்சி தவறான முடிவுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் . ஒவ்வொரு தசா காலத்துக்கும் உரிய பரிகாரங்கள் இறுதியில் தரப்பட்டுள்ளது