பட்டறிவுப் பெட்டகம்
ஒருவரின் பட்டறிவு மற்றவர்களுக்கும் வாழ்க்கைப் பாடம்
1 தரமான பயனுள்ள தகவல்களை அனைவருக்கும் தருவது
2 ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வு அதைக் கேட்கும், படிக்கும் யாவருக்கும் மிகவும் பயனுள்ள படிப்பினையைத் தரும். அந்த பலனை பலர் பெறச் செய்வது.
பயனுள்ள தகவல்களை, கருத்துகளை, அனுபவங்களை தமிழில் பதிவிட ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சிக் களம் ஏற்படுத்தித் தருவது
வாசகர்களை ஈர்த்து அவர்களுக்கு நல்வழி காட்டுவதும், ஊக்கப்படுத்துவதும், மேம்படுத்துவதும்.
இதில் பெறப்படும் தனிவிவரங்கள் யாவும் அடையாளம் அறிவதற்காகவே. அவை மூன்றாம் நபர்களுக்கு வழங்கப்படமாட்டாது. படைப்பின் உரிமை படைப்பாளருக்கே.
எல்லா பதிவுகளுக்கும் பதிவு செய்பவர்களே பொறுப்பு. வேறு யாரும் பொறுப்பு அல்ல. எந்த படைப்பையும் முன் அறிவிப்பின்றி நீக்க வலை நிர்வாகிக்கு முழு உரிமை உண்டு. விதிகள், வழிகாட்டுதல்கள், வரையரைகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படலாம். இதைப் பயன்படுத்தும் படைப்பாளர், பதிவாளர், வாசகர் போன்ற எவரும் அவற்றை ஏற்றுக்கொண்டதாகவே கருதப்படும்.
வாசகர்கள் தங்கள் ஆலோசனைகளை, புகார்களை மின்னஞ்சல் முகவரியை தொட்டு பதிவுசெய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மின்னஞ்சல்: kuraltec@gmail.comநடப்பு ஆண்டில் டிசம்பர் 31 முடிய படிக்க:
கட்டணம் செலுத்துக
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
பட்டறிவுப் பெட்டகம் மின்னிதழை மேலும் பலர் படித்து பயன் பெற உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டப்படுகிறது.
கூகுள் குரோமில் உள்ள Settings சென்று Add to Home screen அல்லது Install என்பதைத் தட்டினால் செயலி ஒன்று அலைபேசியின் முன் பக்கத்தில் உருவாகிவிடும்.
கட்டணம் இல்லை.
உங்கள் படைப்புகளை உலகறியச் செய்ய இது சிறந்த மேடை
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், பட்டறிவுகள் ஆகியவற்றை பதிவிடலாம்.
இதில் ஏற்கனவே உள்ள படைப்பாளர் பெயரை பயன்படுத்தக் கூடாது.
வாசகர் சந்தாவில் படைப்புகளுக்கு பகிர்வு செய்யப்படுகிறது.
சட்டத்தால் தடை செய்யப்பட்டவை இருக்கக் கூடாது. பிறர் படைப்புகளில் உள்ளவற்றை முழுமையாகவோ பகுதியாகவோ சேர்க்கக் கூடாது. எதிர்க்கப்படும் படைப்புகள் நீக்கப்படும் நிலை வரும் என்பதால் தவிர்க்க வேண்டும்.
படைப்புகள் பல ஆண்டுகளுக்கும் பயன் தருவனவாக இருக்க வேண்டும். நல்வாழ்க்கை முறைகள், நலமாய் வாழ ஆலோசனைகள், முன்னேற்றத்துக்கான ஆலோசனைகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் நல்வாழ்வுக்கான எச்சரிக்கை, போன்றவையாக இருக்க வேண்டும்.
படைப்புகள் யாவும் கதை, நடந்த உண்மை நிகழ்வு, கட்டுரை, வினாவிடை வடிவில் இருக்கலாம்.
படைப்பவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள், பிறர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள், வரலாற்றில் நினைவு கூறத்தக்கவை, சாதனையாளர்களின் வாழ்வில் நினைவு கூறத்தக்கவை, சாதனைகள், நற்பணிகள் ஆகியவை படைப்புகளில் மிகுந்து இருப்பது நல்லது.
படைப்புகள் முழுமையாக தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் சுமார் 600 - 900 சொற்களுக்குள் இருக்க வேண்டும்
கட்டுரைகள் சிறுசிறு பத்திகளாக இருந்தால் அலைபேசியில் படிப்பதற்கு எளிதாக இருக்கும்.
பிறரின் படைப்பாக இருக்கக் கூடாது. அவரவர் படைப்புக்கு அவரவரே முழுப் பொறுப்பு
படைப்பின் இறுதியில் தனிப்பத்தியாக படைப்பாளர் பெயர், புனைப் பெயர், ஊர், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையோ பலவற்றையோ குறிப்பிட வேண்டும். அலைபேசி எண் தருவது நல்லதல்ல.
வாசகர் சந்தாவில் 70% ஒவ்வோர் ஆண்டும் படைப்புக்ளுக்கு பகிரப்படும். பதிவில் இருக்கும் முழு மாதங்கள் அடிப்படையில் பகிரப்படும்.
படைப்பின் வரையரை, விதிகள் அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்களுக்கு உட்பட்டதாகும்.
Prizes பரிசுகள்
படைப்புகளுக்கான பின்னூட்டங்களை இணைப்பில் உள்ள முகநூலில் பதிவிடலாம்.
விமர்சனங்களுக்கு குலுக்கல் பரிசுகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
படைப்பு எண், தலைப்பு, அதன் கீழ் பின்னூட்டங்கள் குறிப்பிட்ட வேண்டும்
முகநூல் இணைப்பு
பட்டறிவுப் பெட்டகம்